மாநில குத்துச்சண்டை போட்டியில் P.A. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
							
								
								
								
									
									உள்லூர் விளையாட்டு, 
									
								
								2375	
							
							
						
							
						
						
							2015-2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சேலம் மாவட்டம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் P.A. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
					