அஜித் சாதனையை முறியடிக்க தவறிய கபாலி
							
								
								
								
									
									திரை செய்திகள, 
									
								
								2556	
							
							
						
							
						
						
							அஜித் சாதனையை முறியடிக்க தவறிய கபாலி
	
	தமிழ் சினிமாவின் என்றும் வசூல் மன்னன் ரஜினிகாந்த் தான். இவர் படங்களுக்கு வரும் கூட்டம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
	
	இந்நிலையில் இப்படத்திற்கு சென்னையில் பிரபல மாலில் 90 காட்சிகள் இன்று திரையிடப்பட்டுள்ளது, ஆனால், அஜித் நடித்த பில்லா-2விற்கே 100 காட்சிகள் இந்த மாலில் திரையிடப்பட்டது.
	
	இதன் மூலம் இந்த சாதனையை முறியடிக்கும் கபாலி என்று எண்ணியிருந்த பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
	 
					