பிரபல நடிகை கல்பனா உடல்நலக் குறைவால் காலமானார்
							
								
								
								
									
									திரை செய்திகள, 
									
								
								1444	
							
							
						
							
						
						
							பிரபல நடிகை கல்பனா உடல்நலக் குறைவால் காலமானார்
ஐதராபாத்: பிரபல நடிகை கல்பனா உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் காலமானார். படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்த போது தனியார் ஓட்டலில் உயிரிழந்தார். பிரபல நடிகை ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா ஆவார். மலையாளம், தெலுங்கு, தமிழில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் கல்பனா நடித்துள்ளார்.
					 
					