Januray 12: The day M.R. Radha shot MGR | ஜனவரி 12: எம்.ஜி.ஆர் சுடப்பட்ட நாள்...
தமிழ் உலகம்,
2027
Januray 12: The day M.R. Radha shot MGR | ஜனவரி 12: எம்.ஜி.ஆர் சுடப்பட்ட நாள்...
லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?' எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.