கரூர் மாவட்டத்தில், 14 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
							
								
								
								
									
									தமிழ் உலகம், 
									
								
								2817	
							
							
						
							
						
						
							கரூர் மாவட்டத்தில், 14 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
	கடை எண்:  4918 சணப்பிரட்டி,  
	5021 உப்பிடமங்கலம் சந்தை அருகில்,  
	5034 மேட்டுமகாதானபுரம்,
	5059 வெங்கல்ப்பட்டி,
	5061 ஜெகதாபி,  
	5064 சின்னப்பனையூர்,  
	5068 கருப்பம்பாளையம்,  
	5073 பவித்திரம்மேடு,  
	5074 பாகநத்தம்,  
	5075 கம்பநல்லூர்,  
	5076, கல்லையில் குளித்தலை மெயின்ரோடு,  
	5079 தேவக்கவுண்டனூர்,  
	5080 வைரமடை ஆகிய இடங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளது
					