உலகின் சிறிய கம்ப்யூட்டர்கள் எம்மாடி இத்தூன்டு சைஸ்ல கம்ப்யூட்டரா
							
								
								
								
									
									தொழில் ஆராயச்சி, 
									
								
								1287	
							
							
						
							
						
						
							உலகின் சிறிய கம்ப்யூட்டர்கள் எம்மாடி இத்தூன்டு சைஸ்ல கம்ப்யூட்டரா
	கம்ப்யூட்டர் முதன் முதலில் கண்டறியப்பட்ட கம்ப்யூட்டர் மிகவும் பிரம்மாண்டமாகவும் அதிக இடத்தையும் எடுத்து கொள்ளும் அளவு இருந்ததோடு பயன்பாடுதளும் குறைவாகவே அளித்தது. ஆனால் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர்கள் மிகவும் சிறியதாக கிடைக்க ஆரம்பித்து விட்டன. சிப் தயாரிப்பாளர்கள் அதிக திறன் கொண்ட பிராசஸர்களையும் மிக சிறிய வடிவில் இருக்கமளவு வடிவமைக்கின்றனர். இங்கு உலகில் தற்சமயம் கிடைக்கும் மிக சிறிய கம்ப்யூட்டர்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.
	
	 
					